முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசி பலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024
மேஷம்
aries-mesham
தெய்வ சிந்தனை அதிகரிக்கும் . சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும். உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும்.
ரிஷபம்
taurus-rishibum
மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே, இன்று மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
தொழிலில் புதிய முயற்சிகள் பலன் அளிக்கும். விரிவாக்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடிந்து, உற்பத்திப் பெருக்கத்தால் இலாபம் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு பேன்மை அளிக்கும்.
கன்னி
virgo-kanni
சிலருக்கு மனைவியால் மன நிம்மதி குறையும். எடுத்த காரியங்கள் ஏற்றம் தராது என்பதால், ஒத்திப் போடுவது நல்லது. கடின உழைப்பே கல்வியில் தேர்ச்சி அளிக்கும்.
மகரம்
capricorn-magaram
இன்று, சோகமான நாளாக இல்லையெனினும், சுகமான நாளாக இருக்காது. பெண்களின் பிடிவாதத்தால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்துடன் அனுசரித்து சென்றால் குழப்பங்கள் தீரும்.
கடகம்
cancer-kadagam
காரிய வெற்றி தரும் களிப்பான நாள். அரசு ஆதரவு இருக்கும் அனுகூலமான நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தேகதிடம் அதிகரிக்கும்.
சிம்மம்
leo-simmam
மனைவி, மக்களின் உடல் நிலையைப் பொறுத்தவரை அக்கறை படவேண்டிய நாள். மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது.
துலாம்
libra-thulam
நல் ஆரோக்கியம், சந்ததி விருத்தி, பதவி உயர்வு என இராஜயோகம் தரும் நாள். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்
pisces-meenam
புதிய கலைப் பயிற்சிகள் மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான பணவரவால் சந்தோஷம் நிலவும்.
தனுசு
sagittarius-thanusu
பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். காரிய வெற்றி களிப்பு உண்டாகும். அரசு ஆதரவும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். தன்னம்பிக்கை, மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
மனக் கசப்புகள் தவிர்க்க, மனைவியை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு ஊழியர்கள் தங்கள் பணியை அக்கறையுடன் செய்யாவிட்டால் மெமோ வாங்க நேரிடலாம்.
கும்பம்
aquarius-kumbam
பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். நல் ஆரோக்கியம், நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் நல்முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago