முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசி பலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: வியாழக்கிழமை, 21 நவம்பர் 2024
மேஷம்
aries-mesham
பொருள் இழப்பைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்கவும். சந்தேக உணர்வு, பயம் அதிகரிக்கும். வியாபாரப் பயணங்களில் எதிர்பார்த்த வருமானம் இருக்காது. பிடிக்காத உறவுகளைச் சந்திப்பதனால் மகிழ்ச்சி ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
சகோதரர்களால் இலாபம் ஏற்படும். பிறருக்கு உதவும் தியாக மனப்பான்மையைக் கைவிடுவது நல்லது. பெண்களின் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.
மிதுனம்
gemini-mithunum
தொழிலில் எதிர்பார்த்த இலாப வரவின்றி பணமுடை ஏற்படலாம். கல்வியில் முன்னேற்றத் தடைகள் ஏற்படலாம். சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்பட்டாலும் சரிக்கட்டிவிடுவீர்கள்.
கன்னி
virgo-kanni
திருமணம், நண்பர்கள் சந்திப்பு, ஆசைகள் நிறைவேறுதல், சுவையான உணவு என அனைத்துமே சுகமாக அமையும். இன்று, கற்பனை உலகிலேயே பயணிப்பீர்கள். வியாபாரத்தில் தல்ல ஆதாயங்களை அடைவீர்கள்.
மகரம்
capricorn-magaram
காதல் உணர்வு தலை தூக்கும். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஆதாயம் அடையலாம். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமான நாள்.
கடகம்
cancer-kadagam
தனவரவு அதிகரிக்கும். பெற்றோர்களால் நன்மை பல பெறுவீர்கள். ஆராய்ச்சி மனப்பான்மையொடு செயல்படுவீர்கள். கடல் கடந்த விவகாரங்கள் வெற்றி அளிக்கும்.
சிம்மம்
leo-simmam
தங்கள் மனையாள் இனிய மாற்றங்களை விரும்புவார். அதனால், ஏற்படும் வீண் செலவுகளால் பணமுடை ஏற்படலாம். சிலருக்கு உடலிலும், மனதிலும் ஒரு நிலையற்ற தன்மை நிலவும்.
துலாம்
libra-thulam
தொழில், வியாபாரம் மூலமாக அதிக இலாபம் அடைவீர்கள். தங்கள் புதிய சாதனையால் வீட்டில் தங்கள் மதிப்பு உயரும். புதிய பெண் தோழியின் நட்பால் உள்ளம் மகிழும்.
மீனம்
pisces-meenam
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. காரியவெற்றி எட்டாக் கனியாகும். காரியங்களில், பயணங்களில் தடைகள் ஏற்படும். அஜீரணம் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
நிம்மதியற்ற தன்மையால் மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். சிலருக்குப் பண இழப்புக்கள் ஏற்படலாம். கோபத்தால் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு சந்தோஷம் குறையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
ஆரோக்கிய நிலை சீராக இருக்கும். ஏதாவது ஒரு நினைவில் மனம் உழல்வாதல், தெய்வ சந்நிதியில் அமைதி தேடலாம். பயண ஆர்வமும், சூழ்நிலை மாற்றத்தையும் விரும்புவீர்கள்.
கும்பம்
aquarius-kumbam
தனவரவு கூடும். நண்பேண்டா – என நண்பர்கள் ஓடிவந்து உதவுவர். சுகமான இனிய பயணங்கள் மகிழ்ச்சி அளிக்கும். பெயரும் புகழும் கூடும். சொந்த வீடு அமையும்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago