முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசி பலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024
மேஷம்
aries-mesham
தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். அன்னதானம் போன்ற நற் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உழைப்பாளிகள் ஊர்வலங்களில் கலந்து கொள்வர். நல்ல மனைவி அமைவாள்.
ரிஷபம்
taurus-rishibum
மனைவி கணவனின் மனம் அறிந்து செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். ஒற்றுமையாக எதிலும் அவசரப்படாமல் வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.
மிதுனம்
gemini-mithunum
வாக்கு சாதுரியத்தால் மேடைப் பேச்சுக்கள் மூலம் புகழடைவீர்கள். வருமானம் பெருகும். அரசால் ஆதாயம் உண்டு. புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும்.
கன்னி
virgo-kanni
பெற்றோர்களின் மூலம் சகாயம் அடைவீர்கள். உழைப்பாளிகளுக்கு எந்தக் கொண்டாட்டங்களிலும் ஆர்வம் இராது அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மகரம்
capricorn-magaram
வேறு இடத்திற்கு வேலை விஷயமாக மாற்றங்கள் ஏற்படலாம். நஷ்டங்களை தவிர்க்க வியாபாரத்தில் கூட்டாளியிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
விரும்பிய காரியங்கள் விரும்பியபடி நடக்கும். விருந்தினர் வருகையால் மனம் மகிழும். தொழில் முன்னேற்றத்தால் உழைக்கும் வர்க்கத்தினர் மகிழ்ச்சி அடைவர். பயணம் சுகப்படும்.
சிம்மம்
leo-simmam
முனைப்புக் காட்டும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் ஆர்வம் கூடினால் தான் ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். பொது விழாக்களில் அடக்கி வாசிப்பது நல்லது.
துலாம்
libra-thulam
முன்னெச்சரிக்கையுடன் நடந்தால் ஆரோக்கியம் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். ஆர்வமுடன் பணியில் ஈடுபட்டு தொழிலாளர்கள் உற்பத்தியை பெருக்குவது லாபம் தரும்.
மீனம்
pisces-meenam
எல்லாக் காரியங்களும் அனுகூலமாகும். சுய நம்பிக்கை யால் வியாபார விரிவாக்கத் திட்டங்களில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும். அதன் காரணமாக தன வரவு கூடும். இந்திர போகம் உண்டாகும்.
தனுசு
sagittarius-thanusu
பெரியவர்கள் அன்பு பாசத்தால் பெரிய நன்மைகள் அடைவீர்கள். புத்தாடை அணிகலன்கள் சேரும். புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பர். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
குடும்பத்தில் நிம்மதி எங்கே ?- எனத் தேட வேண்டிய நிலை ஏற்படும். வீண் பகை மற்றும் அவமானங்கள் ஏற்படலாம். கவனமாகப் படித்தால் கல்வியில் தோல்விகளைத் தவிர்க்கலாம்.
கும்பம்
aquarius-kumbam
மனைவியால் தன லாபம் அடைவீர்கள். வேலை காரணமாக பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவது உறுதி. வியாபாரத்தில் ஏற்பட்ட அதிக வருமானத்தால் பொருளாதாரம் மேம்படும்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago