முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசி பலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: சனிக்கிழமை, 7 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பு அடைவர். வீடு, நிலம் ஆகியவற்றில் ஆதாயம் கிடைக்கும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும்.
ரிஷபம்
taurus-rishibum
புத்திசாலித்தனம் அதிகரிக்கும். இனிய பேச்சுக்களால் கூடுதல் வருமானங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான பணவரவால் சந்தோஷம் நிலவும்.
மிதுனம்
gemini-mithunum
மனதில் ஒரு நிம்மதி அற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் குறையும். எதிர்பார்த்த வரவுகள் இருக்காது. பிறர் பகையால் உங்கள் முன்னேற்றம் கேள்விக் குறியாகும்.
கன்னி
virgo-kanni
ஆரோக்கிய நிலை மேம்படும். ஆயினும், வாகனங்களில் செல்லும் முன் முக்கிய பாகங்களை சோதித்து எடுத்துச் செல்லவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
இனிமை மிக்க பேச்சு சாதுர்யத்தால் எல்லோரையும் கவர்வீர்கள். தொழில், வியாபாரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும். மனைவி மூலம் நன்மை பல உண்டாகும்.
கடகம்
cancer-kadagam
அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சுகக் குறைவு ஏற்படலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.
சிம்மம்
leo-simmam
எதிர்பாராத வரவு வரும் அளவுக்கு இன்று ஓர் அதிக சக்தி கொண்ட அருமையான நாள். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். நல்ல பொருளாதார நிலையில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
libra-thulam
செயல்பாடுகள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும். எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
மீனம்
pisces-meenam
வழக்கு விவகாரங்கள் தள்ளிப் போடுவது நல்லது. அதிகாரிகள் கட்டளைகளை மதித்து நடப்பதால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பந்து ஜனங்கள் பகைமை பாராட்டுவர்.
தனுசு
sagittarius-thanusu
எதிர்பாராத இடங்களிலிருந்து பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். நண்பர்கள் சந்திப்பு, நல் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
வீட்டில் பொருட்கள் களவு போகும் வாய்ப்பு உள்ளதால் விழிப்புடன் இருப்பது நல்லது. சிலருக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் எழலாம். கோபத்தால் அதிக குழப்பங்கள் ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
எதிர்பாராத இடங்களிலிருந்து பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். நண்பர்கள் சந்திப்பு, நல் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago