முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உலகம்

Elon-Musk-2022 12 16

சொத்து மதிப்பு வீழ்ச்சியில் கின்னஸ் சாதனை படைத்தார் எலான் மஸ்க்

11.Jan 2023

வாஷிங்டன் : வரலாறு காணாத அளவுக்கு சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ...

Imran-Khan 2023-01-11

அவமதிப்பு வழக்கில் இம்ரான்கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிப்பு : பாக். தேர்தல் ஆணையம் அதிரடி

11.Jan 2023

இஸ்லாமாபாத் : அவமதிப்பு வழக்கில் இம்ரான்கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட ...

California 2023-01-11

கலிபோர்னியாவில் வரலாறு காணாத மழை: 17 பேர் பலி

11.Jan 2023

வாஷிங்டன் : கலிபோர்னியாவில் பெய்த மழை, வெள்ளத்துக்கு 17 பேர் பலியாகினர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத ...

NASA 2023-01-11

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவில் இந்தியருக்கு முக்கிய பதவி

11.Jan 2023

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளித் துறை ...

Rajapakse 2023-01-11

கனடாவிற்குள் நுழைய ராஜபக்சே சகோதரர்களுக்கு தடை விதிப்பு

11.Jan 2023

கொழும்பு : ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார ...

Kiris 2023-01-11

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் உடல்நலக்குறைவால் மரணம்

11.Jan 2023

ஏதேன்ஸ் : கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் தனது 82-வது வயதில் மரணமடைந்தார். கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் 2-ம் ...

Peru 2023-01-11

அரசுக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் பலி: பெரு நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்

11.Jan 2023

லிமா (பெரு) : அரசுக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் பலியானதைத் தொடர்ந்து பெருவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தென் ...

China 2023-01-11

தென்கொரிய மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது சீனா

11.Jan 2023

பெய்ஜிங் : தென்கொரிய மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து ...

Saudi 2023-01-10

ஹஜ் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம் : சவுதி அரசு அறிவிப்பு

10.Jan 2023

ரியாத் : கொரோனா காலங்களில் ஹஜ் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.கடந்த...

Putin 2022 12 05

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதால் மாற்றம் ஏதும் நிகழாது: ரஷ்யா கருத்து

10.Jan 2023

 மாஸ்கோ : மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி வழங்கி வருவதால் உக்ரைன் மக்களின் துன்பம் மட்டுமே நீடிக்கும் என்றும், உக்ரைனுக்கு ...

Sudan 2023-01-10

அரசு நிகழ்ச்சியில் ஆடையிலேயே சிறுநீர் கழித்த சூடான் அதிபர் : வீடியோ வெளியிட்ட 6 நிருபர்கள் கைது

10.Jan 2023

கார்ட்டூம் : தெற்கு சூடானில் அரசு நிகழ்ச்சியில் ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபரின் வீடியோவை வெளியிட்ட பத்திரிகையாளர்கள் 6 பேரை ...

Thailand 2023-01-10

தாய்லாந்து இளவரசிக்கு சுயநினைவு திரும்பவில்லை : மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு

10.Jan 2023

பாங்காங்க் : ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 3 வாரங்கள் ஆகியும் தாய்லாந்து இளவரசிக்கு சுயநினைவு திரும்பவில்லை. இதையடுத்து அவரை ...

Brazil 2023-01-10

அமெரிக்க மருத்துவமனையில் பிரேசில் முன்னாள் அதிபர் அனுமதி

10.Jan 2023

வாஷிங்டன் : பிரேசில் முன்னாள் அதிபர் ஜெர் போல்சனாரோ அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டில் ...

Pak 2023-01-09

பாகிஸ்தானில் கடும் உணவுப் பஞ்சம் : கோதுமை மாவு கிலோ ரூ. 160-க்கு விற்பனை

10.Jan 2023

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவு ரூ. 160-க்கு விற்பனை ...

England 2023-01-10

முதன் முறையாக விண்ணில் செலுத்திய ராக்கெட் தோல்வி : இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஏமாற்றம்

10.Jan 2023

லண்டன் : முதல் முதலாக விண்ணில் ஏவிய ராக்கெட் தோல்வியில் முடிந்ததால் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர். இங்கிலாந்து ...

2-buses 2023-01-09

செனகல் நாட்டில் பயங்கரம்: 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 40 பேர் பலி

9.Jan 2023

காப்ரீன் : மத்திய செனகலில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், ...

Manpreet-Monica 2023-01-09

அமெரிக்காவின் முதல் சீக்கிய நீதிபதி: இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்பிரீத் மோனிகா பதவியேற்பு

9.Jan 2023

நியூயார்க் : அமெரிக்காவின் முதல் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் பதவியேற்றார். கடந்த ...

Covid 2023-01-09

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.86 கோடியாக அதிகரிப்பு

9.Jan 2023

ஜெனீவா : உலக அளவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.86 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 - ...

Pak 2023-01-09

பாகிஸ்தானில் உணவு பஞ்சம்

9.Jan 2023

லாகூர் : பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் ...

Ukraine 2023-01-09

ஏவுகணை தாக்குதலில் 600 ராணுவ வீரர்களை கொன்றோம்: ரஷ்யா அறிவிப்புக்கு உக்ரைன் மறுப்பு

9.Jan 2023

கீவ் : தங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில் உக்ரைனின் 600 ராணுவ வீரர்கள் பலியாகினர் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.உக்ரைனின் கிழக்கு ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony