முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 12 மே 2021

Thiruparankundram 2021 03 1

  • திருநெல்வேலி கைலாசபுரம் கைலாசநாதர் உற்சவாரம்பம்.
  • திருச்செங்காட்டாங்குடி உத்திரபதிசுவரர் புஷ்பக விமானத்தில் பவனி.
  • வேலூர் ரத்தினகிரியில் பாலமுருகன் தங்க ரதம்.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
  • காரைக்குடி கொப்புடையம்மன் காமதேனு வாகனம்.
  • வீரபாண்டி கௌமாரியம்மன் மின்விளக்கு அலங்கார முத்துப்பல்லக்கில் பவனி.

இதை ஷேர் செய்திடுங்கள்: