முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023

madurai-kovil

  • மதுரை மீனாட்சி சொக்கநாதர் காலை தந்த பல்லக்கு.மாலை தங்க குதிரையிலும், அம்பாள் தங்க பல்லக்கில் வலை வீசியருளல். மச்சகந்தியா திருமணக்காட்சி.
  • திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் தெப்பம். இரவு தங்கத்தேரில் சூரசம்காரம்.
  • கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.
  • பழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம்.
  • பைம்பொழில் முருகப்பெருமான் சட்ட தேரிலும், இரவு வெள்ளி மயில் வாகனம்.
  • திருவிடைமருதூர் சிவபெருமான் தம்மைத்தான் அர்ச்சித்தல். சகோபுரத்தில் வெள்ளி விருசப சேவை.
  • மருதமலை, கழுகுமலை இத்தலங்களில் முருகப்பெருமான் பவனி.
  • வைத்தீசுவரன் கோவில் செல்வமுத்துக்குமாரசுவாமி புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony