முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 22 மார்ச் 2023

thirupathi

  • திருப்பதி திருவேங்கடமுடையான் சன்னதியில் சிறப்பு அபிசேகம்.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி வைரமுடி சேவை,இரவு தங்க கருட வாகனத்தில் வைகுண்டநாதன் சேவை.
  • திருவானைக்காவல் சிவபெருமான் புறப்பாடு.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்