முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024

  • சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
  • தென்திருப்பேரை பெருமாள் ரதம்.
  • உப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் காலை சூர்ணாபிசேகம்,இரவு சுவாமி புன்னைமர வாகனம்,தாயார் அலங்காரப்படி சட்டத்திலும் புறப்பாடு.
  • திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி.
  • ஒழுகைமங்கலம் மாரியம்மன் புஷ்பப்படி சட்டத்தில் புறப்பாடு.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி காலை பல்லக்கு,இரவு ராஜ அலங்காரம், புஷ்ப பல்லக்கு.
  • தொட்டியம் காளியம்மன் ரதம்.
  • தாயமங்கலம் முத்துமாரியம்மன் அன்ன வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்