முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024

  • மதுரையில் கள்ளழகர் காலை வண்டியூரில் சேச வாகனம், தேனூர் மண்டபம் எழுந்தருளி பகல் மண்டூக மகரிசிக்கு மோட்சம் அருளுதல். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதராக் காட்சி.
  • திருவள்ளூர் வீரராகவர் கண்ணாடி பல்லக்கு 
  • திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு
  • சென்னை கேசவ பெருமாள் காலை அம்ச வாகனம், மாலை சிம்ம வாகனம
  • ்சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர், திருத்தணி, திருக்கடவூர் கோவில்களில் சிவபெருமான் சப்தாவர்ணம்
  • திரிசிராமலை தாயுமானவர், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில்களில் விடயாற்று உற்சவம்,
  • வீரபாண்டி கெளமாரியம்ணன் பவனி
  • திருவையாறு சிவபெருமான் குதிரை வாகனம்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சேச வாகனம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்