எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.24 - காங்கிரஸ் கட்சியில் இருந்து 19 பேரை நீக்கிய விவகாரம் சம்பந்தமாக சோனியா அமைத்த குழு தங்கபாலு மற்றும் நீக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. அதில் தங்கபாலு மீது நீக்கப்பட்டவர்கள் சரமாரி புகார் தெரிவித்துள்ளனர். இதே போல் புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் சீரமைப்பு குழு தங்கபாலுவை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது.இது பற்றி விபரம் வருமாறு:-கட்சியில் இருந்து nullக்கப்பட்ட இளைஞர் காங். நிர்வாகிகளிடம் 2வது நாளாக விசாரணை; தங்கபாலு மீது சரமாரி புகார் தமிழக சட்டசபை தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், தென் சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ் உள்பட 19 பேரை தங்கபாலு கட்சியில் இருந்து nullக்கினார். அவர்களில் தென் சென்னை மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ்பிரகாஷ், ஈரோடு மாவட்ட தலைவர் சுரேஷ், திருப்nullர் மாவட்டத் தலைவர் ஜவஹர்பாபு, மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரஞ்சன்குமார், ரஞ்சித், விஜயசேகர், கமல், கராத்தே சக்திவேல் ஆகிய 8 பேரும் அடங்குவார்கள். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை nullக்கியது இளைஞர் காங்கிர சாரிடையே கொந்தளிப்பை எற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து சஜீவ் ஜோசப் தலைமையிலான குழுவை அனுப்பி வைத்தனர். இந்த குழுவினர் நேற்று சென்னை வந்தனர். முதலில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது 19 பேரையும் என்னென்ன காரணங்களுக்காக nullக்கப்பட்டார்கள். அவர்கள் மீதான புகார்கள் என்னென்ன என்பது பற்றி தங்கபாலு விசாரணை குழுவிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள். நேற்று 4 பேரிடம் விசாரணை நடந் தது. இன்று 2வது நாளாக ஈரோடு, திருப்nullர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்களிடம் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் போது தங்கபாலு மீது சர மாரியான குற்றச்சாட்டுக்களை இளைஞர் காங்கிரசார் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டு தங்களை பழி வாங்கியதாக தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூறும் போது, நாங்கள் தேர்தலில் முழுமனதுடன் பணியாற்றி இருக்கிறோம். எங்கு எங்கெல்லாம் பிரசாரம் செய்தோம், எந்த வாகனத்தில் சென்றோம் என்பது உள்பட அனைத்து ஆதாரங்களையும் விசாரணை குழுவிடம் ஒப்படைத்து இருக்கிறோம். கட்சிக்காக உழைத்த எங்களை இளங்கோவன் ஆதரவாளர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பழி வாங்கி உள்ளார். இதுபற்றி தெளிவாக விசாரணை குழுவிடம் தெரிவித்திருக்கிறோம் என்றனர். விசாரணை நடத்தி வரும் சஜீவ்ஜோசப் நிருபர்களிடம் கூறியதாவது: nullக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தி வருகிறேன். nullக்கப்பட்ட 8 பேர் மட்டு மல்லாமல் மேலும் சில நிர்வாகிகளும் என்னை சந்தித்து தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறினார்கள். இன்னும் 2 நாளில் விசாரணை முடிவடையும். இந்த பிரச்சினை காங்கிரஸ் குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சினை எனவே விசாரணை பற்றி எதையும் வெளியில் சொல்ல முடியாது.எல்லா தரப்பினரிடமும் விசாரித்தேன். விசாரணை முடிந்ததும் அறிக்கையை டெல்லியில் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு எதிராக காங்கிரஸ் சீரமைப்பு குழு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டம் சென்னை மாநகராட்சி அருகே உள்ள பிக்னிக் ஓட்டலில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு சீரமைப்பு குழு அமைப்பாளர் ஜி.ஏ.வடிவேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய அனைவரும் தமிழக காங்கிரசை காப்பாற்ற வேண்டுமானால் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து தங்கபாலுவை nullநீக்க வேண்டும், தமிழக மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து முலாம்நபி ஆசாத்தை nullநீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். குலாம்நபிஆசாத், தங்கபாலுவை nullநீக்க முதலில் மண்டல அளவில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும், அடுத்ததாக மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி ஆதரவு திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குலாம்நபி ஆசாத், தங்கபாலு மாற்றப்படவில்லை என்றால் சத்தியமூர்த்தி பவன் முன்பு மாநில அளவில் காங்கிரசாரை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது என்றும், அதன் பிறகு டெல்லிக்கு தனி ரெயிலில் சென்று சோனியாவை சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஜி.ஏ.வடிவேலு நிருபர்களிடம் கூறும்போது, குலாம்நபிஆசாத், தங்க பாலுவை nullக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்றார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எஸ்.எம்.இதயத்துல்லா, மயிலை பெரியசாமி, கவிஞர் ராமலிங்கஜோதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தேனி அழகர்ராஜா, தர்மபுரி மனோகரன், தலைமை நிலைய செயலாளர் நெல்லைசாமி, தஞ்சை கிருஷ்ணசாமி வாண்டையார், ஜி.கே.தாஸ், வக்கீல் ஜோதிராமலிங்கம், நெல்லை சிவாஜி, முத்துக்குமார், எம்.எஸ்.திரவியம், ஜெயச்சந்திரன், மதுரை அமீர்ஜான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: டி.டி.வி.தினகரன்
15 Nov 2025சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2025.
15 Nov 2025 -
திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பக்தர்கள் அவதி
15 Nov 2025புதுச்சேரி : திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
-
பொங்கல் பண்டிகை: சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்
15 Nov 2025சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
-
இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
15 Nov 2025சென்னை, இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
-
1 கோடி பேர் நோயால் பாதிப்பு: தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
15 Nov 2025சென்னை, தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
15 Nov 2025சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.
-
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது
15 Nov 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வின் 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது.
-
மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரம்: பெலாரஸ் எல்லையை மூடிய லித்துவேனியா
15 Nov 2025வில்னியஸ், தங்கள் எல்லைக்குள் மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரத்தை அடுத்து பெலாரஸ் எல்லையை மூடியது லித்துவேனியா.
-
ஐ.நா. பொதுச்செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
15 Nov 2025வாஷிங்டன், ஐ.நா. பொதுச்செயலாளரை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
-
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானது: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை
15 Nov 2025சென்னை, வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
-
ரஜினியின் 173-ம் படத்தில் இருந்து இயக்கனர் சுந்தர் சி விலகல் ஏன்..? கமல்ஹாசன் பதில்
15 Nov 2025சென்னை, ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்டுக்கொண்டே இருப்போம் என அவரது 173-வது திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
பீகார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி 23 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம்
15 Nov 2025பாட்னா : பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
15 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
நைஜீரியாவில் தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து
15 Nov 2025அபுஜா, நைஜீரியாவில் தொடக்க பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது: ராகுல்
15 Nov 2025பாட்னா, பீகார் தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
-
இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் : அமெரிக்க அதிகாரி தகவல்
15 Nov 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்; அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்தார்.
-
டெல்லியில் காற்று மாசு; சுப்ரீம் கோர்ட் கவலை
15 Nov 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசு குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ள நிலையில், காற்று மாசு வழக்கில் வழக்கறிஞர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராக அறிவுறுத்தியுள்ளது
-
காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு
15 Nov 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர்
-
பா.ஜ.க.வில் போட்டியிட்டு வெற்றி: பீகாரில் இளம் வயது எம்.எல்.ஏவான நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர்..!
15 Nov 2025பாட்னா, பீகார் மாநில தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு 25 வயதே ஆன நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர் வெற்றிப்பெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.
-
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவுத்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
15 Nov 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத்திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் முதல் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி,
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: பா.ஜ.க.வுக்கு முதல்வர் பதவி
15 Nov 2025பாட்னா, தேசிய ஜனநாயக கூட்டணி அசுர பலத்துடன் காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டங்களுக்கு த.வெ.க.வையும் அழைக்க வேண்டும்;: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
15 Nov 2025சென்னை : தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழு
-
4 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
15 Nov 2025காபுல், ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
-
அரசியலில் இருந்து விலகினார் லல்லு பிரசாத் மகள் ரோகிணி
15 Nov 2025பாட்னா, அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று லல்லு பிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார்.



