முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்.14-ல் சென்னையில் நடிகர் பரத் திருமண வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப்.11 - இயக்குனர் ஷங்கர் இயக்கிய ாபாய்ஸ்ா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான '555' படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் பரத் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றிருந்தார். 

பரத்திற்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா - ஜெஸ்ஸி ஆகியோரின் மகளான டாக்டர் ஜெஸ்லி (பல்மருத்துவர்) ஆகிய இருவருக்கும் பதிவுத்திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது . இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சி வருகிற செப்டம்பர்-14 அன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை ஐந்து மணிக்கு நடைபெற உள்ளது. 

திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல கலைஞர்கள் இதில் கலந்து கொள்ளகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்