முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முருங்கை கீரை சூப்

Cooking time in minutes: 
15
Ingredients: 

 

முருங்கை கீரை சூப் செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. முருங்கை கீரை - 1 கைப்பிடி அளவு
  2. பிரிஞ்சி இலை - 1
  3. பட்டை  - 1
  4. கிராம்பு - 2
  5. சோம்பு  - 4 டீஸ்பூன்
  6. மிளகு   - 1/2 ஸ்பூன்
  7. சீரகம்    - 1/2 ஸ்பூன்
  8. பூண்டு   - 4 பல்
  9. பச்சை மிளகாய் - 1
  10. வெங்காயம்  - 1
  11. தக்காளி  - 1/2
  12. எண்ணெய் - 2  ஸ்பூன்
  13. மிளகு,சீரகப் பொடி  - 1/2 ஸ்பூன்
  14. கொத்தமல்லி  - சிறிதளவு   
  15.  உப்பு - தேவையான அளவு.
Method: 

 

முருங்கை கீரை சூப் செய்முறை ;-

  1. அடுப்பில் குக்கர் வைக்க வேண்டும்.
  2. நன்கு காய்ந்த உடன் 3 ஸ்பூன் எண்ணெய் விடவும்.
  3. எண்ணெய் காய்ந்த பின்னர்  
  4. பிரிஞ்சி இலை,பட்டை,கிராம்பு,சோம்பு, மிளகு,சீரகம்,பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
  5. முருங்கை கீரை 1 கைப்பிடி அளவு போட்டு வதக்கவும்.
  6. தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  7. 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
  8. குக்கர் மூடி போட்டு 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  9. நன்கு வெந்து விட்டது.
  10. ஒரு பாத்திரத்தில் சூப்பை வடிகட்டி கொள்ளவும்.
  11. பூண்டு,மிளகு,வெங்காயம் இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.
  12. மீண்டும் ஒரு முறை வடிகட்டி கொள்ளவும்.
  13. கீரை,மிளகு உள்ளிட்ட பொருட்களின் சத்து சூப்பில் இறங்கும் அளவிறகு பிழிந்து எடுக்கவும்.
  14. சிறிதளவு மிளகு,சிரகப் பொடி சேர்த்து கலந்து விடவும்.
  15. சிறிதளவு கொத்தமல்லி போடவும்.
  16. அடுப்பில்  வைத்து 1 கொதி வந்த உடன் இறக்கி விடவும்.
  17. சுவையான  முருங்கை கீரை சூப்  ரெடி.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago