முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சனி சந்திரன் சேர்க்கை மட்டும் புனர்பூ தோசமா? புனர்பூ தோஷம் நீங்க பரிகாரம்

திங்கட்கிழமை, 30 மே 2022      ஆன்மிகம்

சனி சந்திரன் நட்சத்திரத்தில் இருந்தாலும்,சந்திரன் சனியின் நட்சத்திரத்தில் இருந்தாலும், பரிவர்த்தனை பெற்றாலும், பார்வை பெற்றாலும் புனர்பூ தோஷம்தான்.இதன் பலன் கால தாமத திருமணம், மணவாழ்க்கையில் மகிழ்ச்சியற்ற ஒரு நிலைமை, தொழிலில் லாபம் குறைவு, பணப்பற்றாக்குறை, குடும்ப உறவுகளின் ஆதரவு குறைவு.

இந்த சேர்க்கைக்கு குரு பார்வை இருந்தாலும் லக்னத்தின் அதிபதியின் பார்வை இருந்தாலும் பிரச்சனை இருக்காது...

சந்திரன் சனி சேர்க்கை பற்றி ஜாதகரின் முதல் குழந்தை பெரும்பாலும் பெண் குழந்தை தான் பிறக்கிறது..

குரு பார்வை பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வரும். இவர்கள் மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள். இவர்களின் திறமையை அங்கீகரிக்க ஒருவர் எப்பொழுதும் தேவை படுவார். குடும்பப் பாசம் மிக்கவர். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார்.

சந்திரன் சனி சேர்க்கை பெற்ற ஜாதகர்கள் தாய்! தனது இறுதிக்காலம் வரையும் மனக்குழப்பத்தில் அல்லது அவர்களின் கணவர் இடத்தில் பெரிய சந்தோசத்தில் இருக்க முடியாது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago