எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.20 - அண்ணா தொழிற்சங்கப் பேரவை தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசைக் கண்டித்து, 24.1.2013 அன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை ஏற்போர் மற்றும் முன்னிலை வகிப்போர்களது பட்டியல் வருமாறு:-
1. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம்: சென்னை, தலைமை : ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., - அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர், முன்னிலை : ராஜா - வட சென்னை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், ஆர்.பி. புண்ணியகோட்டி - வட சென்னை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், அர்ஜூனன் - தென் சென்னை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், ஏ. சோமசங்கரன் - தென் சென்னை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், எஸ். ராஜேந்திரன் - அரசு விரைவு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், கே.எஸ். அஸ்லாம் - மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
2. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : திருவள்ளூர், தலைமை : தாடி ம. இராசு, எம்.சி.,
அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர், முன்னிலை : பி. மோகன் - திருவள்ளூர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முல்லை தயாளன் - திருவள்ளூர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
3. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : வேலூர், தலைமை : எஸ். கோவிந்தராஜ் -
அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர், முன்னிலை : பி. அண்ணாமலை -
வேலூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், ஆர். தமிழரசன் - வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், கே.எஸ். சாமிக்கண்ணு -
வேலூர் புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், என். கண்ணையன் -
தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக வேலூர் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
4. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : ஈரோடு, தலைமை : க. சிங்காரவேலு -
அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர், முன்னிலை : வி. தெய்வநாயகம் -
ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், எம். சுப்பிரமணியன் -
ஈரோடு புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், டி. ராமசாமி -
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
5. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : கன்னியாகுமரி,தலைமை : பி. ராஜய்யன் -
அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர், முன்னிலை : காரவிளை எம். செல்வம் - கன்னியாகுமரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், எஸ். ராஜேந்திரன் - தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
6. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : திருச்சி, தலைமை : ஆர். சிவஞானம் அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர், முன்னிலை : ஏ. ஜெயபால் - திருச்சி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், எஸ். ஆறுமுகம் - திருச்சி புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், வி. நாகராஜ் - தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
7. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : விருதுநகர், தலைமை : ஆர். சங்கரலிங்கம் - அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர், முன்னிலை : கே.கே. பாண்டியன் - விருதுநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், பி. ராமர் - தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக விருதுநகர் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் .
8. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : விழுப்புரம், தலைமை : கே. பாண்டுரங்கன் - அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளர், முன்னிலை : என். அற்புதவேல் -
விழுப்புரம் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், ஜி. பாலகிருஷ்ணன் -
விழுப்புரம் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், பி. நடராஜன் -
தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
9. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : நாகப்பட்டினம், தலைமை : எம். அப்துல் அமீது -
அண்ணா தொழிற்சங்கப் பேரவைப் பொருளாளர், முன்னிலை : எஸ். கணேசன் -
நாகப்பட்டினம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
10. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : நீலகிரி, தலைமை : ஓ.கே. சின்னராஜ், எம்.எல்.ஏ., -கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : பி. ஜெயராமன் - தோட்டத் தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,
பி. ராஜகோபால் - நீலகிரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
11. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : கடலூர்,தலைமை : என். முருகுமாறன், எம்.எல்.ஏ., - கடலூர் மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,
முன்னிலை : கே.ஆர். பாலகிருஷ்ணன் - கடலூர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், எஸ். தர்மராஜ் - கடலூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், கே. நவதகண்ணன் - தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
12. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : திண்டுக்கல், தலைமை : வே.க. தனகோபால் -
பஞ்சாலை பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : வி. ஜெயராமன் -
திண்டுக்கல் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், ஆர். செல்வபாண்டி -
தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
13. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : கோயம்புத்தூர், தலைமை : எஸ்.கே. மகேந்திரன் -
போக்குவரத்துப் பிரிவு அண்ணா தொழிற்சங்கத் தலைவர், முன்னிலை : கருப்புசாமி -
கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர், பி.ஆர்.கே. குருசாமி -
கோவை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், ஜி. முருகேசன் -
கோவை, திருப்ர், நீலகிரி மாவட்ட அண்ணா கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம், எம். கருணாகரன் - தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
14. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : திருவண்ணாமலை, தலைமை : எஸ். பழனி -
போக்குவரத்துப் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : ஏ. அருணகிரி -
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், எல். புருஷோத்தமன் - திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,
என். கோவிந்தராஜ் - தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
15. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : திருநெல்வேலி, தலைமை : நெல்லை அ. பரமசிவம் - போக்குவரத்துப் பிரிவு அண்ணா தொழிற்சங்கப் பொருளாளர், முன்னிலை : சக்திவேல் முருகன் அவர்கள் (முன்னாள் எம்.எல்.ஏ.,) திருநெல்வேலி புறநகர் தெற்கு - மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், எஸ். பொன்னுசாமி - திருநெல்வேலி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், டி. ராஜன் - திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், வி.சி. வேல்பாண்டியன் - தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
16. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : தஞ்சாவூர், தலைமை : கே. சிவன் - தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : கே. கிருஷ்ணமூர்த்தி - தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,
க.சேகர் - தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், டி. சக்திவேல் - தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
17. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : தருமபுரி, தலைமை : வி. சம்பத்குமார் -
மின்சாரப் பிரிவு அண்ணா தொழிற்சங்கத் தலைவர், முன்னிலை : எம். பழனிசாமி -
தருமபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், என். பரமசிவம் -
தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
18. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : சேலம்,தலைமை : டி. விஜயரங்கன் -
மின்சாரப் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : எஸ். பாலகிருஷ்ணன் -
சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், டி. சித்துராஜ் -
சேலம் புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், கே. சென்னகிருஷ்ணன் -
தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
19. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : பெரம்பலூர்,தலைமை : எல். ரவிச்சந்திரன் (முன்னாள் எம்.எல்.ஏ.,) கைத்தறிப் பிரிவு அண்ணா தொழிற்சங்கத் தலைவர்,
முன்னிலை : எம். வீரபாண்டியன் - பெரம்பலூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
20. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : தேனி, தலைமை : கே.ஜெ. லெனின் -
கைத்தறிப் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : என். பால்பாண்டி -
தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
21. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : நாமக்கல், தலைமை : பி. கருமன்னன் -
சர்க்கரைப் பிரிவு அண்ணா தொழிற்சங்கத் தலைவர், முன்னிலை : பழ. ராமலிங்கம் -
நாமக்கல் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
22. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : மதுரை,தலைமை : எஸ்.சி. ராமலிங்கம் -
சர்க்கரைப் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : கே. ரமணி -
மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், எஸ். முருகன் -
மதுரை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், கே. ஜெயக்கொடி -
தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
23. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : புதுக்கோட்டை, தலைமை : அ. குழந்தைவேலு
சிமெண்ட் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : எஸ். ராமநாதன் -
புதுக்கோட்டை மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், எஸ். சோமசுந்தரம் -
தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
24. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : ராமநாதபுரம்,தலைமை : வால்பாறை வீ. அமீது -
தோட்டத் தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்கத் தலைவர், முன்னிலை : வி. பிரகாசம் -ராமநாதபுரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
25. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : கரூர், தலைமை : ஆர். சாமிநாதன் - அமைப்பு சாரா உடலுழைப்பு மற்றும் கட்டுமானப் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : கே. கணேசன் - கரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
26. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : தூத்துக்குடி, தலைமை : கே.வி. ஆறுமுகம் -
அமைப்பு சாரா உடலுழைப்பு மற்றும் கட்டுமானப் பிரிவு அண்ணா தொழிற்சங்கப் பொருளாளர், முன்னிலை : க. முத்தலிப்பா - தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
27. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : கிருஷ்ணகிரி, தலைமை : எம்.பி. இளஞ்சூரியன் -
தமிழக அமைப்பு சாரா உடல் உழைப்பு தொழிலாளர் மாநில சங்கம், முன்னிலை : கே. மாதேவா - கிருஷ்ணகிரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
28. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : காஞ்சிபுரம், தலைமை : எம். கூத்தன் -
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : என்.எம். வெங்கடேசன் - காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,
கோ. கணேசன் - காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,
ஆர். சங்கரன் - தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக காஞ்சிபுரம் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
29. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : சிவகங்கை, தலைமை : வி. செல்வம் -
ஆவின் அண்ணா தொழிற்சங்கத் தலைவர், முன்னிலை : ஏ. அசோக்குமார் -
சிவகங்கை மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், எஸ். போஸ் -
தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
30. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : திருவாரூர், தலைமை : கே. செல்வமணி -
ஆவின் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : ஏ. ராஜேந்திரன் -
திருவாரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
31. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : திருப்ர், தலைமை : எம். கண்ணப்பன் -
திருப்ர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : பி. சுப்பிரமணியன் - திருப்ர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர், வி. சுந்தர்ராஜன் -
திருப்ர் புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், எம். கிருஷ்ணன் -
தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக திருப்ர் மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
32. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : அரியலூர் - தலைமை : டோல்கேட் ஜி. கதிரவன் (எ) கதிர்வேல் தென்னக ரயில்வே அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், முன்னிலை : வி. மருதை - அரியலூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –10-01-2026
10 Jan 2026 -
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி, பதாகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Jan 2026சென்னை, குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி மற்றும் பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஜனநாயகன் பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த தயாரிப்பு நிறுவனம்
10 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளத
-
நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி சி-62: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்
10 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி சி-62 நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் ராக்கெட் மாதிரியை வைத்து திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கேரளா செல்கிறார்
10 Jan 2026கொச்சி, கேரளாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தமா..? நயினார் நாகேந்திரன் விளக்கம்
10 Jan 2026கோவை, அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை: பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் விரைவில் தமிழகம் வருகிறார்
10 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் மாதம் தமிழகம் வருகிறார்.
-
வளர்ச்சியடைந்த இந்தியா: மூன்றாயிரம் இளைஞர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
10 Jan 2026டெல்லி, டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத்(வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச்
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
நிதிஷ்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
10 Jan 2026பாட்னா, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுத்தியுள்ளது.
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
வார ராசிபலன்
10 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அஷ்டமி சப்பரம், சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய காட்சி.
- மதுரை செல்லத்தம்மன் உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
10 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
10 Jan 2026


