எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேப்பம்பூ ரசம்.
வேப்பம்பூ ரசம் செய்யத் தேவையான பொருள்கள்;
- வேப்பம் பூ - 1 கைப்பிடி அளவு
- நெய்- 2 டீஸ்பூன்.
- பெருங்காயம் - சிறிதளவு.
- கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்.
- மிளகு - 1 ஸ்பூன்.
- சீரகம் - 1 ஸ்பூன்.
- பூண்டு - 8 பல்.
- கறிவேப்பிலை,மல்லி - சிறிதளவு.
- மிளகாய் வத்தல் - 1.
- தக்காளி - 1.
- நல்லெண்ணெய் - சிறிதளவு.
- கடுகு-உளுந்து - 1 டீஸ்பூன்.
- சோம்பு - 1/4 டீஸ்பூன்.
- மிளகாய் வத்தல் - 3.
- பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 4.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 1.
- புளி - சிறிதளவு.
- மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.
- எலுமிச்சை - 1/2 மூடி.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;-
- ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து புளிக்கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும்.
- நெய் சூடானவுடன், சிறிதளவு பெருங்காயம் மற்றும் 1/2 ஸ்பூன் கடலை பருப்புயை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- மிஸ்சி ஜாரில் ஒரு ஸ்பூன் மிளகு ,ஒரு ஸ்பூன் சீரகம், பூண்டு 8 பல்,கறிவேப்பிலை,மல்லி சிறிதளவு,ஒரு மிளகாய் வத்தல்,ஒரு பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- மிஸ்சி ஜாரில் வறுத்த கடலைபருப்பை போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும்.
- நெய் சூடானவுடன் ஒரு கைப்பிடி அளவு வேப்பம் பூ போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து நன்கு காய்ந்த உடன் சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் 1 டீஸ்பூன் கடுகு-உளுந்து, 1/4 டீஸ்பூன் சோம்பு போட்டு வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய சிறிதளவு கருவேப்பிள்ளை மல்லி, 3 மிளகாய் வத்தல் பொடியாக நறுக்கிய 4 சின்னவெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும், இதில் ஒரு தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் மிக்சியில அரைத்தவற்றை போட்டு வதக்கவும்.
- வதக்கி வைத்த வேப்பம் பூவையும் போட்டு வதக்கவும்.
- தயார் செய்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கலந்து விடவும்.
- இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
- இதில் தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு போட்டு கலந்து விட்டு ஒரு நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
- இதனுடன் மிக்சியில அரைத்த கடலைபருப்பை போட்டு கலந்து விட்டு ஒரு நிமிடம் மூடி போட்டு மூடி மிதமானசூட்டில் கொதிக்க வைக்கவும்.
- அடுப்பை ஆப் செய்து விட்டு 1/2 மூடி எலுமிச்சை பழ சாறு பிழிந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
- சுவையான வேப்பம்பூ ரசம் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 4 days ago |
-
ஒருவாரகால அரசுமுறை பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து சென்றார்
30 Aug 2025சென்னை, “ஒருவாரகால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறேன்.
-
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
30 Aug 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
மூப்பனார் நினைவுநாள்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மரியாதை
30 Aug 2025சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும் தமாகா நிறுவனருமான ஜி.கே.
-
உ.பி.யை விட தமிழக முதல்வர் பின்தங்குகிறார் - நயினார்
30 Aug 2025சென்னை : உ.பியை விட தமிழ முதல்வர் பின் தங்கிகியுள்ளார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் ரூ. 2 ஆயிரம் உயர்வு - அமைச்சர் அறிவிப்பு
30 Aug 2025சென்னை : ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் ரூ. 2 ஆயிரதது 500 உயர்ந்துள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
கால்நடை பல்கலை. உடன் இணைந்து தேசிய திறந்தநிலை தொழிற்கல்வி படிப்பு அறிமுகம்
30 Aug 2025சென்னை : தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து 4 புதிய தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன.
-
தலைவா படத்தை ரிலீஸ் செய்வதற்காக விஜய் காத்திருந்தார்: நடிகர் ரஞ்சித் தாக்கு
30 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடபெற்றது.
-
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
30 Aug 2025சென்னை : நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
கொச்சி: வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்
30 Aug 2025கொச்சி : கேரள மாநிலம் கொச்சியில் வங்கி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு; அமெரிக்க பொருளாதார நிபுணர் கருத்து
30 Aug 2025மாஸ்கோ : இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு, யானையோடு எலி மோதுவது போன்றது என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வுல்ப் தெரிவித்துள்ளார்.
-
சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
30 Aug 2025பீஜிங், சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
-
மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
30 Aug 2025திருவள்ளூா் : தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்
-
ஏ.ஐ. துறையில் கால் பதிக்கும் முகேஷ் அம்பானி நிறுவனம்
30 Aug 2025புதுடெல்லி : அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ.
-
ஜப்பானில் புல்லெட் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி
30 Aug 2025டோக்கியோ, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜப்பான் நாட்டுக்கு சென்றார்.
-
அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் - சசிகலா
30 Aug 2025சென்னை : அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
-
2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
30 Aug 2025சென்னை : 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த ஆர்.சி.பி. அணி
30 Aug 2025பெங்களூரு : பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஐ.பி.எல்.
-
ட்ரம்ப்பின் வரிகளை ரத்து செய்து அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
30 Aug 2025வாஷிங்டன் : அமெரிக்க காங்கிரஸின் (நாடாளுமன்றத்தின்) ஒப்புதல் இன்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத
-
ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: சாம்பியன் பட்டத்தை பெற்றது இந்திய அணி
30 Aug 2025திம்பு : 7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது.
-
ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
30 Aug 2025காஷ்மீர் : ஜம்மு - காஷ்மீரின் ரியாசியில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
-
திருச்சி - ராஜஸ்தான் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
30 Aug 2025சென்னை, திருச்சி - ராஜஸ்தான் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
-
ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும் ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட அரசு
30 Aug 2025டோக்கியோ : ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும் என்று ஏ.ஐ. வீடியோ வெளியிட்டுள்ளது.
-
முதல்வர் சென்றிருப்பது அரசு பயணமா? - பா.ஜ.க. கேள்வி
30 Aug 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றிருப்பது அரசு பயணமா? என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஸ்ரீசாந்தின் விவகாரம் மனைவி ஆவேசம்
30 Aug 2025டெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது.
-
இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : 2026 தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை
30 Aug 2025சென்னை : அ.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.