எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
வேனல்கட்டி,வேர்க்குரு நீங்க வீட்டு மருத்துவம்
- வேர்க்குரு என்பது வெப்ப சூழலில் உண்டாககூடிய ஒன்று. இது அதிகமாக வியர்வையில் இருப்பவர்களுக்கு, வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு அதிகமாக உண்டாகும்.
- கோடைகாலத்தில் வரக்கூடிய வேர்க்குரு பிரச்சனையை சரியான முறையில் கையாண்டால் வேர்க்குருவை தடுத்துவிடலாம்
- வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம்.
- வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேரத்துத் தடவலாம். மஞ்சள், கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை மட்டுப்படுத்தும்,கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.
- சந்தனத்தை பன்னீர் கொண்டு குழைத்து உடைந்த கொப்புளங்கள் இருக்கும் இடங்களில் தடவி விடுவது சருமத்தை குளிர்விக்க செய்யும்.
- தினமும் இரு முறை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
- வியர்வை என்பதே உடலில் இருக்கும் உஷ்ணம் வெளியேறும் நிலை தான். இது சருமத்துளைகள் வழியாக வெளியேறும். இந்த துளைகள் அடைக்கும் போதுதான் வியர்வை தங்கி சிறு சிறு கொப்புளங்களாக சிவப்பு நிறத்தில் வெளிப்படும்.
- வேர்க்குரு சிவப்பு நிறத்தில் அரிப்பும் நமைச்சலும் கொண்டு அதிக அசெளகரியத்தை உண்டாக்கும்.
- உடலில் நீரேற்றம் குறையாமல் தினசரி 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் உஷ்ணத்தை தவிர்க்க செய்யும். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வியர்வையையும் உஷ்ணத்தையும் தணிக்கும்.
- கோடையில் கிடைக்கும் நுங்கு அதிகம் சேர்க்கலாம், தினசரி இளநீர் குடிக்கலாம், இதனால் கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் தன்மை குறைந்து, வேர்க்குருவினால் ஏற்பட்ட அரிப்பும் சிவப்பு தோலும் மறைந்து விடும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025