முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங்க முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      இந்தியா
Partha-Sattargy 2024-12-13

Source: provided

டெல்லி: பண பரிவர்த்தனை வழக்கில் கைதான  பார்த்தா சாட்டர்ஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மேற்குவங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது. பள்ளிகளில் பணி நியமனம் செய்ய லஞ்சம் வாங்கியது தொடர்பான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் 2 ஆண்டுக்கும் மேலாக பார்த்தா சட்டர்ஜி சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து