எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த், ‘டெஸ்ட்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் வரும் எப்ரல் 4 ஆம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகிறது. இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சஷிகாந்த், “நான் இயக்குநராக வேண்டும் என்பதற்காகவே தான் தயாரிப்பாளாரானேன். படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் பல வருடங்களாகவே இருந்தது, அதனால் நான் பணியாற்றிய படங்களில் இருந்தே கதை சொல்லல் உள்ளிட்ட விசயங்களை கற்றுக்கொண்டேன். 12 வருடங்களுக்கு முன்பே டெஸ்ட் படத்தின் கதையை எழுத தொடங்கி விட்டேன். கொரோனாவின் போது கிடைத்த நேரத்தில் தான், படம் இயக்க வேண்டும் என்ற முடிவு எடுத்து, இப்போது இயக்கியிருக்கிறேன் என்றார். மேலும், ‘டெஸ்ட்’ கிரிக்கெட் பற்றிய படம் இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் தாங்கள் யார் என்பதை உணரக்கூடிய ஒரு தருணம் வரும், அப்படிப்பட்ட தருணத்தை எதிர்கொள்ளும் மூன்று கதாபாத்திரங்களின் கதை தான் இந்த டெஸ்ட் படம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


