Idhayam Matrimony

ரோஜா மல்லி கனகாம்பரம் - படப்பிடிப்பு நிறைவு பெற்றது

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      சினிமா
Roja-Malli-Kanakambaram 202

Source: provided

மாயாண்டி குடும்பத்தார் படத்தின் தயாரிப்பாளரான யுனைடெட் ஆர்ட்ஸ் எஸ். கே. செல்வகுமார் தயாரிப்பில், கே. பி. ஜெகன் இயக்கத்தில், உருவாகி வரும் படம் ரோஜா மல்லி கனகாம்பரம். ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகள் தான் இப்படம். எழுதி இயக்கி முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் கே. பி. ஜெகன். மேலும் இப்படத்தில் எம் எஸ் பாஸ்கர்,  விஜய் வர்மா, சங்கீதா கல்யாண் அருள்தாஸ், கதிரவன் பாலு, பேபி தனுஷ்கா, மாஸ்டர் சபரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின்  பெரும்பாலான காட்சிகள் , திருச்செந்தூர், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடை பெற்று முடிவடைந்த நிலையில், படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து