முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.2.5 கோடி மதிப்பிலானது: திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      தமிழகம்
Trichy-Airport

திருச்சி, திருச்சி விமான நிலையத்தில் உயர்ரக போதை பொருள்களை பெண் பயணியிடம் இருந்து  பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் இருந்து ‘ஸ்கூட்’ விமானம் நேற்று முன்தினம் அதிகாலை திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவரை சோதனை செய்தபோது, அவர் தனது உடைமையில் மறைத்து போதைப்பொருளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

 

இதையடுத்து அவரது உடைமையில் இருந்து ரூ.2.5 கோடி மதிப்பிலான உயர்ரக போதைப்பொருள் (மெத்தபெட்டமைன்) பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருள் 2.5 கிலோ இருந்தது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பெண் பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து