எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுசீந்திரன் விஷ்ணுவிஷால் மீண்டும் இணைகிறார்கள்
சுசீந்திரன் விஷ்ணுவிஷால் மீண்டும் இணைகிறார்கள்
"வெண்ணிலா கபடி குழு", "நான் மகான் அல்ல", "அழகர் சாமி குதிரை", "பாண்டியநாடு", "ஜீவா", "பாயும் புலி", போன்ற நல்ல வெற்றி படங்களை தந்த சுசீந்திரன் இப்படத்தை டைரக்ட் செய்கிறார். "வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமான விஷ்ணுவிஷால் மீண்டும் இப்படம் மூலம் இணைகிறார்கள்.
முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன், நாயகியாக ஸ்ரீ திவ்யா, சூரி மற்றும் நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி பழனியில் ஆரம்பமானது, தொடர்ந்து 50-நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது,
’மாவீரன் கிட்டு’ இது ஈழ விடுதலை பற்றிய திரைப்படம் அல்ல. 1985 காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய திரைப்படம் தான் இது என்று இயங்குனர் சுசீந்திரன் தெரிவித்தார்.
இசை : D. இமான் ஒளிப்பதிவு : சூரியா
வசனம், பாடல்கள் : யுகபாரதி எடிட்டிங் : காசி விஸ்வநாதன்
ஆர்ட் : சேகர் நடனம் : ஷோபி
தயாரிப்பு மேற்பார்வை : கருணாகரன்
தயாரிப்பு : ஐஸ்வேர் கந்தசாமி, D.N. தாய் சரவணன், ராஜீவன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |