எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பரமக்குடி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் சார்பில் 18 ம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி பரமக்குடி K.J.கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இப்போட்டியை தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம், இந்திய சிலம்ப சம்மேளனம் தலைவர் முனைவர் இராஜேந்திரன் துவங்கி வைத்தார்.இராமநாதபுரம் மாவட்ட சிலம்பாட்டக் கழக தலைவரும்,முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமாகிய மலேசியா பாண்டியன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கினார்.மேலும் இந்நிகழ்சியில் முன்னால் விளையாட்டு துறை அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன்,மாவட்ட சிலம்பாட்டக் கழக கௌரவத் தலைவர் தமிழரசு உடற்கல்வி ஆசிரியர்,துணைத்தலைவர் இராஜபாண்டியன் தலைமை ஆசிரியர்,மாவட்ட செயல்தலைவர் மோகன்,மாவட்ட செயலாளர் தில்லைகுமரன் ஆகியோர் கலந்துகொண்டர்.போட்டியின் நடுவர்களாக தேசிய நடுவர் மதுரை மணி,மாநில நடுவர் மதுரை சுந்தர்ராஜ்,மாநில நடுவர் பொன் சங்கரமூர்த்தி பணியாற்றினர்.இப்போட்டியில் மாவட்ட அளவில் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


