எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
சாத்துக்குடியின் 10 மருத்துவ குணங்கள்
- சாத்துக்குடியை சாப்பிடுவதால் உடனடியாக இரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையான சக்தியை விரைவில் வழங்குகிறது.
- சாத்துக்குடி வயிற்று புண்களை குணப்படுத்துகிறது.
- சாத்துக்குடியை சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படும் நோய்யை குறைத்து,மீண்டும் நோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது.
- சாத்துக்குடி நமது உடலை உறுதிப்படுத்துகிறது.
- சாத்துக்குடியில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது,இது கொலாஜன் உற்பத்திக்கு வழிவகுத்து சருமத்தை பளபளப்பாக்குகிறது,இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.
- சாத்துக்குடி சாப்பிட்டால் உடலில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
- சாத்துக்குடியை சாப்பிடுவதால் நரம்புகள் பலப்படும்,புண்கள் ஆறும்.
- சாத்துக்குடி நமது உடல் வெப்பத்தை சமநிலைபடுத்துகிறது.
- சாத்துக்குடிஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து மலட்டுத்தன்மையை சரிசெய்கிறது.
- சாத்துக்குடி சாறுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் பொலிவு பெறும்.
- சாத்துக்குடி கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது.
- சாத்துக்குடி செரிமானத்திற்கு சிறந்தது , இந்த சாறை பருகுவதாலோ அல்லது பழத்தை உண்பதாலோ ஜீரண சக்தி அதிகரிக்கும் மற்றும் இது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |