எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
பதநீரின் மருத்துவ பயன்கள்
- பதநீரில் எலும்புகளுக்கு தேவையானஅனைத்து கால்சியம் சத்துக்களும் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும்.
- எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.
- பதநீரை குடித்துவந்தால் மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.
- உடற்பயிற்சி செய்பவர்களுக்கு பதநீர் அதிக சக்தியை தருகிறது.
- பதநீரை குடித்துவந்தால் மூல நோய் குணமாகும்.
- பதநீரை குடித்துவந்தால் வெட்டு காயங்கள் குணமாகும்.
- பதநீரை குடித்துவந்தால் உடலில் உள்ள வெப்பம் சமநிலையில் இருக்க உதவுகிறது.
- பெண்கள் பதநீரை சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகள் நீங்கும்.
- பதநீர் ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது மற்றும் இரத்த பற்றாக்குறையை சரி செய்கிறது.
- பதநீர் கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது.
- பதநீர் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
- பதநீரை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
- பதநீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி தீரும்.
- பதநீரில் உள்ள வைட்டமின்கள் சருமத்தை ஒளிரச் செய்து,சருமத்தை இயற்கையாகப் பளபளக்கச் செய்யும்.
- ஆண்கள் பதநீர் குடிப்பதால் நரம்பு மண்டலம் பலப்பட்டு, ஆண்மைத்தன்மை அதிகரிக்கும் .
- பதநீர் அருந்தினால் கால்சியம் சம்பந்தப்பட்ட குறைகள் இருக்காது, பெண்களுக்கு கால் வலி மற்றும் முட்டு வலி இருக்காது.
- பதநீர் கோடையினால் ஏற்படும் சோர்வினை நீக்கும் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும். கழிவு அகற்றியாகவும், வியர்வை அகற்றியாகவும் செயல்படும்.
- உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் பதநீரில் நிறைந்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |