முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பூசணிக்காயின் மருத்துவ பயன்கள்

  1. பூசணிக்காய் கொடிவகை காய்கறிகளில் ஒன்று.
  2. வெள்ளை பூசணி மற்றும் சிகப்பு பூசணி என இருவகை பூசணிக்காய்கள் உள்ளன ,இரண்டிலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது.
  3. 30 மில்லி பூசணி சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர மாரடைப்பு நீங்கும்.
  4. பூசணிக்காய் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருகிறது.
  5. பூசணிக்காய் தசை மண்டல பகுதிக்கு உறுதியை சேர்க்கிறது.
  6. பூசணிக்காய் உடல் சூட்டை  குறைக்கிறது.
  7. பூசணிக்காயில் நீர்சத்து அதிகமாக உள்ளது.
  8. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்னைகளை பூசணிக்காய் சரிசெய்கிறது.
  9. பூசணிக்காய் இரத்த அடைப்பை நீக்குகிறது.
  10. பூசணிக்காய் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது.
  11. பூசணி விதைகளை அரைத்து குடித்தால் ஆண்களுக்கு வீரிய தன்மை கூடும்.
  12. பூசணி விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்தால் உடல் சதை வலுப்பெரும்.
  13. பூசணிக்காய் மற்றும் மிளகை சேர்த்து அரைத்து உடலில் பூசிவந்தால் தோல் நோய்கள் நீங்கும்.
  14. பூசணி சாறு குடித்தால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.
  15. சூட்டினால் ஏற்படும் தலை முடி உதிர்வை பூசணி சரிசெய்கிறது.
  16. அல்சர் நோய் வராமல் தடுக்க பூசணிக்காய்யை  உணவில் சேர்த்து உண்ணலாம்.
  17. உடலில் உள்ள பூச்சிகளை பூசணிக்காய் நீக்குகிறது.
  18. தோல் பளபளப்பை பூசணிக்காய் கூட்டுகிறது. 
  19. வெள்ளை பூசணி 100 கிராம் மற்றும் சிகப்பு 100 கிராம் 100 கிராம் 48 நாட்கள் உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமன் குறையும்.
  20. கடலை மாவு மற்றும் பூசணிக்காயை சேர்த்து அரைத்து உடலில் பூசி வர உடல் பொலிவு கூடும்.
  21. பூசணிக்காய் நரம்பு தளர்ச்சியை  நீக்குகிறது.
  22. நீண்ட பயணம் செய்த பின்னர் ஏற்படும் களைப்பை பூசணிக்காய் நீக்குகிறது.
  23. கல்லிரல் மற்றும் மண்ணீரலை பூசணிக்காய் பலப்படுத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்