முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிங்கங்களை தெறிக்க விட்ட காட்டெருமைகள் | அசத்தல் வீடியோ வைரல்

ஒரு மண் மேட்டில் எருமை ஏற முடியாமல் திணறுவதை கண்ட சிங்கம் ஒன்று, அதன் மேல் பாய்கிறது. எருமை மரணக் கூச்சல் போடவே, மற்ற எருமைகள் சிங்கங்களை நோக்கி திரும்பி பாய்ந்தன. மேட்டில் சிக்கிய எருமையை பிற எருமைகள் சிங்கங்களிடமிருந்து மீட்டன. சிங்கங்களை மிரள செய்து கொண்டிருக்கும் அந்த விநாடியில் மேட்டில் சிக்கிய எருமை மேலே ஏறி கூட்டத்தோடு சேர்ந்து தப்பிவிடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்