முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரன் ரூ.144 குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 10 ஆகஸ்ட் 2021      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்துள்ளது.

சென்னையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்தது வருகிறது.  இந்த நிலையில், நேற்று தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.144 குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.34,984-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.18 குறைந்து, ரூ.4,373க்கு விற்பனை செய்யப்பட்டது.  இதுபோன்று சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 68.20-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 68,200-க்கும் விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து