முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் காங். பொதுச் செயலாளர்கள் ஆலோசனை: பிரியங்கா காந்தி பங்கேற்பு

சனிக்கிழமை, 26 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

தற்போது நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கை மற்றும் எதிர்கால போராட்டத் திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கட்சிப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி, உம்மன் சாண்டி, முகுல் வாஸ்னிக், தாரிக் அன்வர், ரந்தீப் சுர்ஜேவாலா, அஜய் மாக்கன் மற்றும் பொருளாளர் பவன்குமார் பன்சால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் அமைப்புத் தேர்தல், உறுப்பினர் சேர்க்கை மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து