முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024

Thiruvallikkeni kovil

  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. 
  • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், கோவை கோணியம்மன் இத்தலங்களில் ரதம். 
  • காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம். 
  • காங்கேயம் முருகப்பெருமான் விடாயாற்று உற்சவம். 
  • வேதாரண்யம், திருவாரூர் இத்தலங்களில் சிவபெருமான் புறப்பாடு. 
  • நத்தம் மாரியம்மன் மஞ்சள் நீராட்டு புஷ்ப பல்லக்கு. 
  • திருத்தணி முருகப்பெருமான் பால் அபிசேகம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்