சவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை

Gold-price 2020-11-10

ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று ரூ. 80 குறைந்து ரூ.36,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

கொரோனா பேரிடர் காரணமாக தொழில்துறையில் ஏற்பட்ட தேக்கத்தைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.  இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. தற்போது நாடு முழுவதும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நேற்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அதன்படி, நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து, ரூ. 36,000-கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 4,500-க்கு விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து