முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ரூ. 35 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

புதன்கிழமை, 22 செப்டம்பர் 2021      வர்த்தகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.34,992-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.4,410-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதன் படி, சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.35,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.  அதை போல வெள்ளி விலை கிராமுக்கு 91 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.65.01-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,010-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து