முக்கிய செய்திகள்

நடிகை உமா மகேஸ்வரி

Uma-Maheshwari 2021 10 17

Source: provided

மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 40. 

திருமுருகன் இயக்கத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ் பெற்ற உமாமகேஸ்வரி, பல மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று காலை வாந்தி எடுத்து மயக்கமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து