முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கின்னஸ் இயக்குனரின் அடுத்த படம் 181.

ஞாயிற்றுக்கிழமை, 7 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

அகடம்  என்ற கின்னஸ் சாதனை பட இயக்குனரான இசாக்கின் அடுத்த படைப்புக்கு 181 என பெயரிட்டுள்ளார். இப்படம் பற்றி இயக்குனர் இசாக் கூறுகையில், இது முழுக்க முழுக்க ஹரார் படமாக வந்துள்ளது, என்றாலும்,  சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில்  திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த திரைப்படத்தை சாய் ராஜ்  ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பாக பி. பி. எஸ். ஈச குகா தயாரிக்க புதுமுகங்கள்  ஜெமினி, ரீனா கிருஷ்ணன், விஜய் சந்துரு மற்றும் பலர் நடித்துள்ளனர், இலங்கை அரசின் தேசிய விருது  பெற்ற இசை அமைப்பாளர்  ஷமீல்.ஜே  இப்படத்துக்கு இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவு - பிரசாத், படத்தொகுப்பு எஸ்.  தேவராஜ், கலை -மணிமொழியான் ராமதுரை, சண்டை பயிற்சி - கோட்டி ,மக்கள் தொடர்பு - செல்வரகு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து