எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டொரண்டோ : கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா கஜகஸ்தான் வீராங்கனை யூலியா புடின்சேவாவுடன் மோதினார்.
இந்த போட்டியில் பெகுலா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் யூலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் அரையிறுதியில் பெகுலா, ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப்பை எதிர் கொண்டார். இந்த போட்டியில் ஹாலெப் 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025