எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ம.தி.மு.க.வில் 5-வது அமைப்பு தேர்தலில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் வைகோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு நாளை 3-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ம.தி.மு.க. உட்கட்சி தேர்தல் வருகிற 14-ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் கட்சி தலைவர் பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டி நடைபெற உள்ளது, ம.தி.மு.க.வை சேர்ந்த பலரும் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ மீண்டும் போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்தார். அதே சமயம் அவை தலைவர் பதவிக்கு அர்ஜுனராஜ் ,பொருளாளர் பதவிக்கு செந்தில் அதிபன், முதன்மை செயலாளர் பதவிக்கு துரை வைகோ, துணை பொது செயலாளர் பதவிக்கு மல்லை சத்யா, ஆடுதுறை மணி, ராஜேந்திரன், உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பொதுச் செயலாளர் பதவிக்கு வைகோ தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே, வேட்பு மனு தாக்கல் செய்த அனைவரும் போட்டியின்றி தேர்வானார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோவும் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். . இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை 3-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பன்னீர் மஞ்சூரியன்![]() 2 days 6 hours ago |
சிக்கன் சாசேஜ்![]() 6 days 5 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 1 week 2 days ago |
-
மூன்றாவது முறையாக நாட்டை ஆள பா.ஜ.க.வுக்கு தகுதி உள்ளது: ஓ. பன்னீர் செல்வம் பேட்டி
28 Sep 2023சென்னை, மூன்றாவது முறையாக நாட்டை ஆள பா.ஜ.க.விற்கு தகுதி உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
தமிழகம் முழுவதும் மிலாடி நபி கோலாகல கொண்டாட்டம் வாழ்த்துகளை பரிமாறிக கொண்ட இஸ்லாமியர்கள்
28 Sep 2023சென்னை:தமிழகம் முழுவதும் நேற்று மிலாடி நபி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
-
புதுச்சேரியில் கர்ப்பிணிகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம் துணை நிலை ஆளுநர் தமிழிசை தகவல்
28 Sep 2023புதுச்சேரி:கர்ப்பிணிகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
-
ஒரே நாடு, ஒரே தேர்தல்: மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை?சட்ட ஆணையம் பரிந்துரைக்கலாம் என தகவல்
28 Sep 2023புது டெல்லி:ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கான அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என 22-வது சட்ட ஆணையம் பரிந்துரைக்கலாம் என்று தகவல்கள
-
கர்நாடகாவில் நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு
28 Sep 2023பெங்களூரு, சித்தார்த் நடித்துள்ள சித்தா திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு?
28 Sep 2023திருப்பதி:5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ. 2,000 நோட்டுகளை மாற்றி கொள்ள காலக்கெடு நாளையுடன் நிறைவு பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெறப்படாது என அறிவிப்பு
28 Sep 2023சென்னை:ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றிக் கொள்ள காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது. தொடர் விடுமுறை வருவதால் ரூ.
-
இன்று முழு அடைப்பு போராட்டம் எதிரொலி:கர்நாடகத்திற்கு தமிழக வாகனங்கள் செல்ல தடை பேருந்துகள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தம்
28 Sep 2023பெங்களூரு:தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடக அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழக வாகனங்கள் கர்நாடகத்தி
-
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
28 Sep 2023புது டெல்லி:வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
-
போதை பொருள்கள் வழக்கில் பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது
28 Sep 2023சண்டிகர்:பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சுக்பால்சிங் கைரா. இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
-
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
28 Sep 2023சென்னை:பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவிற்கு அ.தி.மு.க.
-
மிலாடி நபி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
28 Sep 2023புது டெல்லி:மிலாடி நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மேலடுக்கு சுழற்சியால் தென்மேற்கு வங்க கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
28 Sep 2023புது டெல்லி:மேலடுக்கு சுழற்சியால் தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந
-
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
28 Sep 2023சென்னை:வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு முகாம் நடத்த திருப்பத்தூர் கலெக்டர் உத்தரவு
28 Sep 2023தர்மபுரி: திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
-
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு:ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்
28 Sep 2023புது டெல்லி:வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மழைநீர் கால்வாய் பணி: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார் அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தரவு
28 Sep 2023சென்னை: சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.ரூ.
-
சிய விளையாட்டு டேபிள் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ரா வெற்றி
28 Sep 2023ஹாங்சோவ்:19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
தி.மலையில் புரட்டாசி பவுர்ணமி கிரிவலம்: நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்
28 Sep 2023தி.மலை:புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
-
எந்த சூழ்நிலையிலும் இனி பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி இல்லை கே.பி.முனுசாமி திட்டவட்டம்
28 Sep 2023கிருஷ்ணகிரி:இனி எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. உறுதியாக கூட்டணியில் இருக்காது.
-
ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை
28 Sep 2023கோட்டா:ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக். 3-ம் தேதி அண்ணாமலை ஆலோசனை
28 Sep 2023சென்னை:சென்னை பா.ஜ.க. அலுவலகத்தில் வரும் 3-ம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா
28 Sep 2023சென்னை:சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்: சி.டி. ரவி
28 Sep 2023சென்னை:புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
-
ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஐதராபாத்தை சேர்ந்தவர் தயாரிப்பு
28 Sep 2023திருப்பதி:ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஒன்றை தயாரித்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர்.