முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைத்ரா விமர்சனம்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      சினிமா
Chaitra-Review 2023-11-21

Source: provided

விபத்தில் சிக்கி இறந்த தனது தோழி மற்றும் அவரது கணவர் மரணத்தை நேரில் பார்க்கிறார் நாயகி யாஷிகா ஆனந்த், விபத்தில் இறந்த அந்த இருவரும் தன்னை தேடி வருவதாகவும், அவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்றும் புலம்பிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைக்கும் அவரது கணவர் அவிதேஜ், மனநல மருத்துவர் ஆலோசனைப்படி அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். யாஷிகா ஆனந்தை சுற்றி என்ன நடக்கிறது?, அவர் சொல்வதில் எது உண்மை என்பதற்கான பதிலே படத்தின் கிளைமாக்ஸ்.

இரண்டாம் பாதி தொடங்கும் போது ஒருவழியாக இவர்கள் தான் பேய் என்ற முடிவுக்கு நாம் வந்தாலும், அங்கேயும் ஒரு திருப்பத்தை வைத்து மீண்டும் படத்தை எதிர்பார்ப்புடன் பயணிக்க வைக்கிறார் இயக்குநர் எம்.ஜெனித்குமார்,  சதீஷ் குமாரின் ஒளிப்பதிவும், பிரபாகரன் மெய்யப்பனின் இசையும் திகில் படங்களுக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. மொத்தத்தில் ஒரு படமாக பார்க்கும் போது ஒரு எளிமையான கதையை சுவாரஸ்யமான திகில் படமாக கொடுத்ததில் இந்த குழுவினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து