முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா, ராகுல், பிரியங்கா மீதான வழக்கு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      இந்தியா
sonia-gandhi

Source: provided

புதுடெல்லி : ஐ.டி. கணக்கு தொடர்பான சோனியா குடும்பத்தினருக்கு எதிரான வழக்கின் விசாரணையை டிச.13-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது.

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடர்பான விவகாரத்தில் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோரின் 2018 - 19ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை, சாதாரண மதிப்பீட்டு பிரிவில் இருந்து, புலனாய்வு பிரிவுக்கு மாற்றி, வருமான வரித் துறை முதன்மை கமிஷனர் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து மூவரும் டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது. இதனை எதிர்த்து மூவரும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு விசாரித்த நீதிபதிகள் டிச.13-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து