முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் மின் விநியோகம் மீண்டும் தொடக்கம்: மின்வாரியம்

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      தமிழகம்
Electricity-Board 2023 04 2

Source: provided

சென்னை : சென்னையில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விடாமல் பெய்யும் கனமழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் சென்னை மாநகரம் முழுவதுமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதனிடையே சென்னையில் நேற்று காலை முதல் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

தண்ணீர் அதிக அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. மழை வெள்ளத்துக்கு இடையே மின்சாரமும் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், சென்னையில் நிறுத்தப்பட்ட மின் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. மழை குறைந்த பகுதிகளில் மீண்டும் மின் வினியோகம் தொடங்கியுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து