முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முனியாண்டியின் முனி பாய்ச்சல் டிரைலர் வெளியீட்டு விழா

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      சினிமா
Muniyandi s-Muni-Paichal-tr

Source: provided

ஸ்ரீ ஆண்டாள்  மூவிஸ்  சார்பில்  பி. வீர அமிர்தராஜ்  தயாரிப்பில்  அறிமுக இயக்குநர்  ஜே.ராஜா முகம்மது  இயக்கத்தில்  அறிமுக  நாயகன்  ஜெயகாந்த் நடிப்பில்   உருவாகி  இருக்கும்  படம்  “ முனியாண்டியின் முனி பாய்ச்சல்”. இப்படத்தின்  ஆடியோ  மற்றும்  டிரைலர்  வெளியீட்டு  விழா சென்னையில்  நடைபெற்றது. விழாவில் பேசிய வீர அமிர்தராஜ் , சினிமாவில் மதம் சாதி கிடையாது. ஜெயகாந்த் ராஜா முகம்மது கூட்டணியை பார்க்கும் போது எனக்கு விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் கூட்டணி ஞாபகம் வருகிறது. ராவுத்தர் விஜயகாந்த் வளர்ச்சியில் மிக முக்கியமானவர், தன் நண்பனின் வெற்றிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். அவர்களுக்கு இடையில் மதம் இல்லை. நட்பு மட்டுமே இருந்த்து. குலதெய்வத்தின் பெயர் ரேஷன்கார்டில் இருக்காது, ஆனால் எல்லாமே அந்த தெய்வம் தான். என் குலதெய்வத்தை கும்பிடும் போது நானே பூசாரி ஆகிவிடுவேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து