முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணிவு பட நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      சினிமா
Rituraj-Singh 2023-02-20

Source: provided

மும்பை : துணிவு பட நடிகர் ரிதுராஜ் சிங் (59) மாரடைப்பால் காலமானார். கணைய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். 

தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தனி நடிப்பாற்றலால் ஈர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் இறந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

அப்னி பாத், ஜோதி, ஹிட்லர் திதி, ஷாபட், வாரியர் ஹை, அஹத், அதாலத், தியா அவுர் பாத்தி போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் ரிதுராஜ் சிங் நடித்துள்ளார்.  

இவர் தமிழில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துணிவு படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் பிரபல நிதி நிறுவன அதிகாரி கதாபாத்திரத்தில் ரிதுராஜ் சிங் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து