Idhayam Matrimony

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு பாடல்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      இந்தியா
Vote 2024-01-05

Source: provided

புதுடெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பாடல் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக பொதுமக்களிடம் வாக்குப்பதிவு குறித்த பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவில் அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மாதவன், ரவீணா டான்டன் உள்ளிட்டோர் தோன்றி வாக்குப்பதிவின் அவசியம் குறித்து பேசியுள்ளனர்.

மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள பாடல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து