Idhayam Matrimony

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலை வந்து விடும்: எலான் மஸ்க்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      உலகம்
Elon musk 2023-07-13

Source: provided

வாஷிங்டன் : அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலை வந்து விடும் என்று தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்

இதுகுறித்து எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

வரும் நவம்பர் 5-ம் தேதி நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வியை தழுவினால், இது தான் அமெரிக்காவின் கடைசி தேர்தல். அதன் பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் தான் இருக்கும், அதுவும் கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி தேர்தல் மட்டும் தான் நடக்கும்.

கமலா வென்றால் நாட்டில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. இது அமெரிக்கர்கள் சிலருக்கு தான் தெரிகிறது. சட்ட விரோத குடியேற்றத்திற்கு கமலா ஹாரிஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஊக்கமளிக்கின்றனர். 

அமெரிக்காவில் குடியேறுபவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கினால் அமெரிக்கா ஒரு கட்சி ஆட்சி முறைக்கு சென்று விடும். பின்னர் ஜனநாயகம் அழிந்துபோய் விடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து