முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்: சென்னையில் 6-ம் தேதி நூலை வெளியிடுகிறார் நடிகர் விஜய்

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      தமிழகம்
Tvk 2024-11-30

Source: provided

 

சென்னை: வரும் 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை த.வெ.. தலைவர் நடிகர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொள்கிறார்.

சென்னையில் நடைபெறும் இந்த விழாவில் அம்பேத்கரின் பேரனும், தீவிர இடதுசாரி சிந்தனை கொண்ட சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டேவும் புத்தக்கத்தை பெற்றுக் கொள்கிறார்.

இந்த விழாவில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்  வரவேற்புரை வழங்குகிறார். வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா நூல் உருவாக்கவுரை ஆற்றுகிறார்.

வி.சி..வின் ஆதவ் அர்ஜுனா நிறுவனம் வெளியிடும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் வி.சி.. தலைவர் திருமாவளவன் முதலில் கலந்து கொள்வதாக இருந்தது. பின்னர் அரசியல் காரணங்களால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டேன் என்று திருமாவளவன் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து