எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : பாராளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் குழு நேரில் அழைப்பு விடுத்துள்ளது.
பாராளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் வரும் 22-ம் தேதி நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. தொகுதி மறுவரையறையில் மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய 7 மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் குறையும் என திமுக கூறி வருகிறது.
இது தொடர்பாக கடந்த 5-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இதில், தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்தும் ஆலோசிக்க கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் மார்ச் 22-ல் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அந்தந்த மாநிலங்களின் முக்கிய கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். இந்த பின்னணியில், முதல்வரின் அழைப்பை நேரில் தெரிவிப்பதற்காக, முதல்வரின் பிரதிநிதிகளாக திமுக மூத்த தலைவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் நேற்று முன்தினம் முதல் செல்லத் தொடங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் ஒடிசா தலைநகர் பவனேஸ்வர் சென்ற திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக்கை சந்தித்து மு.க.ஸ்டாலினின் அழைப்பை நேரில் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், “மார்ச் 22 அன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக நவீன் பட்நாயக் கூறியுள்ளார். அவர் எங்களுடன் போராடுவார்.” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், திமுக அமைச்சர் எ.வ. வேலு, திமுக எம்பி வில்சன் ஆகியோர் நேற்று ஆந்திரா சென்றனர். அவர்கள், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவ் ஆகியோரைச் சந்தித்து மார்ச் 22ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். இதேபோல், அமைச்சர் பொன்முடி, அப்துல்லா எம்பி ஆகியோர் அடங்கிய மற்றொரு குழு இன்று கர்நாடகா சென்றது. இக்குழு, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோரைச் சந்தித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 50 min ago |
-
ஒருவாரகால அரசுமுறை பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து சென்றார்
30 Aug 2025சென்னை, “ஒருவாரகால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறேன்.
-
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு; அமெரிக்க பொருளாதார நிபுணர் கருத்து
30 Aug 2025மாஸ்கோ : இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு, யானையோடு எலி மோதுவது போன்றது என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வுல்ப் தெரிவித்துள்ளார்.
-
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
30 Aug 2025சென்னை : நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
30 Aug 2025திருவள்ளூா் : தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்
-
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த ஆர்.சி.பி. அணி
30 Aug 2025பெங்களூரு : பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஐ.பி.எல்.
-
ட்ரம்ப்பின் வரிகளை ரத்து செய்து அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
30 Aug 2025வாஷிங்டன் : அமெரிக்க காங்கிரஸின் (நாடாளுமன்றத்தின்) ஒப்புதல் இன்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத
-
ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: சாம்பியன் பட்டத்தை பெற்றது இந்திய அணி
30 Aug 2025திம்பு : 7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு தகவல்
30 Aug 2025சென்னை, முதல்வரின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 44 ஆயிரத்து 777 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்
-
ஸ்ரீசாந்தின் விவகாரம் மனைவி ஆவேசம்
30 Aug 2025டெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது.
-
இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : 2026 தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை
30 Aug 2025சென்னை : அ.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
கம்போடியா தலைவருடனான உரையாடல்: தாய்லாந்து பிரதமர் பதவிநீக்கம்
30 Aug 2025பாங்காக் : பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாகக் கூறி, அரசியல் சாசன நீதிமன்றம் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
-
ட்ரம்ப் வரிக்கு இந்தியா பதிலடி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்
30 Aug 2025புதுடெல்லி : அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய தபால் துறை ரத்து செய்துள்ளது.
-
ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்தனர்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
30 Aug 2025சென்னை : “ஆளுமைமிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததை, தமிழகத்துக்கு நடந்த துரோகம் என்று கருதுகிறேன்” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
பிராட்மேன் தொப்பி ரூ. 2.53 கோடிக்கு ஏலம்
30 Aug 2025கான்பெரா : பிராட்மேன் பயன்படுத்திய தொப்பி ரூ. 2.53 கோடிக்கு ஏலம் போனது.
-
இந்தியாவுக்கு நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ இல்லை: ராஜ்நாத் சிங்
30 Aug 2025புதுடெல்லி, ‘இந்தியாவுக்கு நிரந்தர நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே முக்கியம்" என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
-
பீகாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை பேரணியில் பங்கேற்றார் அகிலேஷ் யாதவ்
30 Aug 2025பீகார் : பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்டுள்ளார்.
-
ஜப்பானில் 16 மாகாண கவர்னர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சு: இரு நாட்டு கூட்டு ஒத்துழைப்புக்கு அழைப்பு
30 Aug 2025டோக்கியோ, பிரதமர் மோடி நேற்று ஜப்பானில் உள்ள சுமார் 16 மாகாணங்களின் கவர்னர்களை சந்தித்து பேசினார்.
-
அமெரிக்கா 50 சதவீதம் வரியால் பாதிக்கப்படும் ஏற்றுமதி துறைகளை பாதுகாத்திட புதிய கொள்கை வகுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
30 Aug 2025சென்னை, அமெரிக்கா 50 சதவீதம் வரியால் பாதிக்கப்படும் ஏற்றுமதி துறைகளை பாதுகாத்திட புதிய கொள்கை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.
-
திருச்செந்தூர் கோவிலில் சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்றால் கிரிமினல் நடவடிக்கை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
30 Aug 2025மதுரை : திருச்செந்தூர் முருகன் கோவிலில் சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்றால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதத்தால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு?
30 Aug 2025சென்னை : புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதத்தால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து
30 Aug 2025நியூயார்க் : கடந்த ஜனவரியில் கமலா ஹாரிஸ் பதவி விலகிய நிலையில், 6 மாத காலத்திற்கு அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறியது: ரிபாகினா, ஜெசிகா பெகுலா
30 Aug 2025நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
-
இந்தியா- ஜப்பான் மோதல்
30 Aug 2025டெல்லி : 12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு; சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்
30 Aug 2025டோக்கியோ, பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா புறப்பட்டார்.
-
அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் தயார்: வெளியுறவு அமைச்சர் இஷாக் தகவல்
30 Aug 2025இஸ்லமாபாத், காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது” என்று பாகிஸ்தான் வெளி