முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் அதிக வயதான பெண்மணி மரணம்

வியாழக்கிழமை, 1 மே 2025      உலகம்
Suicide 2023 04 29

பியூனஸ் ஐர்ஸ், உலகின் அதிக வயதான பிரேசில் நாட்டுப் பெண் ஒருவர் 116 வயதில் மரணமடைந்துள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண் துறவி இனாஹ் கனாபாரோ லுகாஸ் (வயது 116). கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதியன்று பிறந்த இவர் 1934-ல் இரண்டாம் உலகப் போர் காலத்தில் தனது 26 வயது முதல் கிறிஸ்தவப் பெண் துறவியாக வாழ்ந்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் உலகின் அதிக வயதுடைய மனிதர் என்று அறியப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த டொமிகோ இடூகா என்பவர் 116 வயதில் மரணமடைந்த நிலையில் அந்தப் பட்டம் லூகாஸ்-க்கு சென்றது. இந்நிலையில், இனாஹ் கனாபாரோ லுகாஸ்-ம் நேற்று முன்தினம் (ஏப்.30) தனது 116 வது வயதில் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து