முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் பதற்றம் எதிரொலி: அட்டாரி வழியாக தாயகம் திரும்பிய 1,376 இந்தியர்கள்

வியாழக்கிழமை, 1 மே 2025      இந்தியா
India-Border 2023-06-08

புதுடெல்லி, பாகிஸ்தானில் இருந்து 1,376 இந்தியர்கள் தாய்நாடு திரும்பினர்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட 14 வகையான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்தது.

அவர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் காலக் கெடு விதித்தது. அதன்படி கடந்த 29-ம் தேதி கெடு முடிந்தது. அன்றைய தினம் இந்தியாவில் இருந்து 786 பாகிஸ்தானியர்கள் பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லை வழியாக வெளியேறினர். அதேபோல் பாகிஸ்தானில் இருந்து 1,376 இந்தியர்கள் தாய்நாடு திரும்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து