முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: மீண்டும் டெல்லிக்கு திரும்பிய விமானம்

புதன்கிழமை, 18 ஜூன் 2025      இந்தியா
Air

Source: provided

டெல்லி : எரிமலை வெடிப்பால் இந்தோனிசியாவில் புறப்பட்ட விமானம் டெல்லியில் நேற்று தரையிறக்கப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று இந்தோனேசியாவின் பாலி தீவிற்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில், பாலி தீவில் உள்ள எரிமலை வெடித்து சிதறியது. இதனால், பாலி விமான நிலையம் அருகே கடும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால், விமானம் தரையிறங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இது குறித்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், விமானம் மீண்டும் டெல்லியில் பத்திரமாக தரையிறங்கியது. பயணம் தடைபட்ட நிலையில் பயணிகளின் டிக்கெட் தொகை திருப்பி வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து