இதுவரை நடந்த 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 2.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை : தமிழக கல்வித்துறை தகவலால் அதிர்ச்சி
சென்னை : 2.4 லட்சம் மாணவர்கள் இதுவரை நடந்த 10,11,12-ம் வகுப்பு தேர்வுகளில் பங்கேற்கவில்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது ...