முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022

thirupathy

  • திருப்பதி பெருமாள் கருட சேவை. 
  • மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காளிங்க நர்த்தனம்.
  • திருப்பதி  ஏழுமலையான் மோகினி அலங்காரம்.
  • திருவில்லிப்புத்தூர் பெரியபெருமாள் கருட வாகனம்.
  • திருவில்லிப்புத்தூர் சமீபம் திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகனம்.
  • கரூர்  தான்தோன்றி  கல்யாண  வேங்கடேசப் பெருமாள் வெள்ளி சேச வாகனம்.
  • உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளி பல்லக்கு
  • அகோபிலமடம் 17வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்